0 0
Read Time:1 Minute, 13 Second

கர்நாடகாவில் வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என உடுப்பியில் உள்ள பி.யூ. கல்லூரி மாணவி ஒருவர் கோரியுள்ளார்.

கர்நாடகாவில் வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என உடுப்பியில் உள்ள பி.யூ. கல்லூரி மாணவி ஒருவர் கோரியுள்ளார். அவர் கல்லூரி முதல்வரிடம் கொடுத்துள்ள கடிதத்தில், ஹிஜாப் விவகாரத்தில், வகுப்புகளை மூடியதால், மற்றவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலில் துளு, உருது பேசுவது தொடர்பாக பிரச்சினை எழுந்ததாகவும், அது முடிந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் கிளம்பி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 5 ஆண்டுகளாக அதே கல்லூரியில் படிக்கும் தான், இதுபோன்ற பிரச்சினையை முதன்முதலில் சந்திப்பதாக கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %