0 0
Read Time:53 Second

கடலூர் கிழக்கு மாவட்டம் அதிமுக சார்பில் நடைபெற உள்ள சிதம்பரம் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினர் தேர்தலில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர் சித்ராவை ஆதரித்து அண்ணா திமுக கழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரித்தனர் இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி பாசறை மாவட்ட செயலாளர் சண்முகம் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவி ராசாங்கம் நகர பொருளாளர் மருதவாணன் கழக நிர்வாகிகள் எள்ளேரி பிரபு மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %