0 0
Read Time:1 Minute, 35 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகராட்சி பேரூராட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 7 பேர் போட்டியிடுகின்றனர் இதில் நகராட்சி 26- வார்டில் முகமது ஆசிப் என்ற 21 வயது பட்டதாரி இளைஞர் தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றார் வேட்பாளர் பெயர் அறிவித்த நாள் முதல் பம்பரமாய் சுற்றி வாக்கு சேகரித்து வரும் பட்டதாரி இளைஞர்களுக்கு தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் சி.எஸ்‌.குட்டிகோபி வீடு வீடாக சென்று பொது மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

இந்நிகழ்வில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக அகில இந்திய தலைமையின் சார்பில் நியமிக்கப்பட்ட வேலூர் மாவட்ட தொண்டரணி தலைவர் M. சீனிவாசன்
வேலூர் மாவட்ட தொண்டரணி செயலாளர்B. மோகன் காட்பாடி ஒன்றிய தொண்டரணி தலைவர்
H. இப்ராஹிம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பெருந் திரளாக பங்கேற்றனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %