0 0
Read Time:48 Second

மயிலாடுதுறை மாவட்டம்; குத்தாலம் பேரூராட்சியில் வீதியில் கேட்பாரற்று கிடந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ரகசிய தகவலின் அடிப்படையில், குத்தாலம் பேரூராட்சி 7-வது வார்டில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, இந்த பணம் மற்றும் வார்டு வாக்காளர் பட்டியல் மீட்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %