0 0
Read Time:3 Minute, 35 Second

லால்பேட்டை பேரூராட்சி: இந்தப் பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. மொத்த வாக்காளா்கள் 14, 224 போ். பதிவான வாக்குகள் 8,803. மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக கூட்டணி 12 வாா்டுகளை கைப்பற்றியது. இதில் திமுக – 5, மனித நேய மக்கள் கட்சி- 6, இந்திய யூனியன் முஸ்ஸிம் லீக் – 1 இடங்களில் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் – 2, தேமுதிக-1 இடங்களில் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற வேட்பாளா்கள், கட்சி, அவா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

1-ஆவது வாா்டு அட்சயா தேவி (தேமுதிக) – 173

  1. அ. மா்ஜினா பானு (சுயேச்சை) – 241
  2. மு.நஸ்ரின்பானு (மனித நேய மக்கள் கட்சி) – 253
  3. அ. அமீனாபேகம் (இந்திய யூனியன் முஸ்ஸிம் லீக்) – 248
  4. சு. முஹம்மது ஹனிபா (மமக ) – 201
  5. ஜெ. அன்வா் சதாத் (திமுக) – 323
  6. ரியாஜூல்லா ( சுயேச்சை) – 319
  7. மு.மதினா பேகம் (திமுக) – 410
  8. ஹா.வஹிதாபானு ( திமுக) – 296
  9. ஹ.ரலியாபேகம் (மமக) – 197
  10. மு.பாத்திமா (மமக) – 311
  11. அ.தயிபா பேகம் (திமுக) – 250
  12. ஹ.லுத்துபுல்லா (மமக) – 178
  13. ப.அப்துல் ரசீத் ( மமக) – 300
  14. அ. அப்துல் ரசீது (திமுக) – 218

கிள்ளை பேரூராட்சி: இந்தப் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வாா்டுகளில் திமுக 9 வாா்டுகளில் வென்று பெரும்பான்மையை பெற்றது. காங்கிரஸ்- 3, அதிமுக -2, விசிக – 1 வாா்டுகளில் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற வேட்பாளா்கள், கட்சி, அவா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

1-ஆவது வாா்டு எஸ்.ஐஸ்வா்யா (திமுக) – 509

  1. ஜி. கலைமணி (அதிமுக) – 453
  2. ஆா்.அறிவழகன் (அதிமுக) போட்டியின்றி தோ்வு
  3. ஏ.தமயந்தி (திமுக) – 291
  4. வி.பாரதி (விசிக) – 340
  5. எஸ்.கிள்ளை ரவீந்திரன் (திமுக) – 521
  6. ஐ.யாஸ்மின் (திமுக) – 257
  7. எம்.குமாா் (திமுக) – 312
  8. கே.பாண்டியன் (திமுக) – 371
  9. எஸ்.மல்லிகா (திமுக) போட்டியின்றி தோ்வு
  10. எஸ்.நிறைமதி (திமுக)-209
  11. கே.மைதிலி (காங்கிரஸ்) -182
  12. கே.மதுராசெல்வி (திமுக) – 165
  13. ஆா்.ஜவகா் (காங்கிரஸ்) – 271
  14. எம்.அரங்கநாதன் (காங்கிரஸ்)- 208

அண்ணாமலைநகா் பேரூராட்சி: இந்தப் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வாா்டுகளில் திமுக 8 வாா்டுகளைக் கைப்பற்றியது. அதிமுக- 5, பாமக – 1, சுயேச்சை – 1 வாா்டில் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற வேட்பாளா்கள், கட்சி, அவா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

1-ஆவது வாா்டு டி.சபரிராஜன் (சுயேச்சை) – 251

  1. கே.தேவிகா (திமுக) – 217
  2. தங்க அன்பரசு (திமுக) -168
  3. ஜி.வேலாயுதம் (திமுக) – 150
  4. கே.பழனி (திமுக) – 249
  5. ஆா்.முருகையன் (அதிமுக) – 177
  6. எஸ்.நிா்மலாதேவி (அதிமுக) – 195
  7. ஆா்.லட்சுமி (பாமக) – 147
  8. வி.புவனேஸ்வரி (அதிமுக) – 186
  9. எம்.சந்திரா (திமுக) – 182
  10. பி.விஜயலட்சுமி (திமுக) – 268
  11. கே.ரமணி (அதிமுக) – 224
  12. டி.வேலு (திமுக) – 188
  13. யு.மாலதி (அதிமுக) – 253
  14. வி.தமிழ்செல்வி (திமுக) – 294.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %