0 0
Read Time:2 Minute, 59 Second

மணல்மேடு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. கடந்த 19-ந் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று மயிலாடுதுறை டி.பி.டி.ஆர்.தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அதில் தி.மு.க. 8 இடங்களை பிடித்து மணல்மேடு பேரூராட்சியை பிடித்தது. அ.தி.மு.க. 5 இடங்களையும், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடங்களையும் பெற்றுள்ளன.

வெற்றி பெற்றவர்களின் விவரம் வார்டு வாரியாக வருமாறு:-

1-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
கண்மணி (தி.மு.க.) -229
ஜமுனாராணி (அ.தி.மு.க.) -218

2- வது வார்டு(அ.தி.மு.க. வெற்றி)
செல்வி (அ.தி.மு.க.) -231
சுதா (தி.மு.க.) -224.

3-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
கணேசமூர்த்தி (தி.மு.க.) 243
கல்யாணசுந்தரம் (அ.ம.மு.க.) -134
சின்னத்துரை (அ.தி.மு.க.) -55

4-வது வார்டு (விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி)
சத்தியராஜ் (விடுதலை சிறுத்தைகள்) -260
கணேசமூர்த்தி (தி.மு.க.) – 227
சித்ரா (அ.தி.மு.க.) -21

5-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
ரகுவரன் (தி.மு.க.) -146
கலைச்செல்வி (அ.தி.மு.க) – 125

6- வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
லதா (அ.தி.மு.க.) -170
பூங்குழலி (பா.ம.க.) 109
சீதாலட்சுமி (தி.மு.க.) – 58

7-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சுப்பிரமணியன் (தி.மு.க.) -189
சிவக்குமார்(அ.தி.மு.க.) -126

8-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
சுவிதா (தி.மு.க.) – 128
ராஜம் (சுயே) -94
பரிமளா (அ.தி.மு.க.) -73.

9-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
பாண்டியன் (அ.தி.மு.க.) -119
தினகரன் (தி.மு.க.) -94

10-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
மதன்சிவராஜ் (அ.தி.மு.க.) – 235
மணி (தி.மு.க.) – 212

11-வதுவார்டு (தி.மு.க. வெற்றி)
சிவனேஸ்வரி (தி.மு.க.) – 187
ஆஞ்சன்யா (பா.ம.க.) -105
உஷா (அ.தி.மு.க.) – 97

12-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
கலைவாணி (தி.மு.க.) – 113
அமுதா (அ.தி.மு.க.) – 97

13-வது வார்டு (காங்கிரஸ் வெற்றி)
செல்வம் (காங்கிரஸ்) -87
ஆண்டாள் (சுயே) -70
ராமசந்திரன் (அ.தி.மு.க.) – 43

14-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
சங்கீதா (அ.தி.மு.க.) -184
பிரேமலதா (தி.மு.க.) – 175

15-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சாவித்திரி (தி.மு.க.) – 223
பேபி (அ.ம.மு.க.) -77
சாந்தி (அ.தி.மு.க.) – 39

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %