0 0
Read Time:59 Second

கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருள்மொழிதேவன் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

தலைமை கழக பேச்சாளர் முருகமணி உமா மகேஸ்வரன் மாணவரணி தலைவர் வீர மூர்த்தி புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார் புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தகவல் தொழில்நுட்ப பிரிவு புருஷோத்தமன்மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %