0
0
Read Time:44 Second
கோவில் முதல் குடும்பம் வரை கருவறை அவள்..
ஆறும் ஊரும் அவள் பெயரே…
சோறும் நீரும் அவள் தயவே…
காரும் முகிழும் அவள் உருவே…
நிழலும் தனலும் அவள் நிலையே…
கடலும் கரையும் அவள் மருவே…
மலையும் மடுவும் அவள் இயல்பே…
விளையும் பயிரும் விடுநல் மூச்சும்…
வியம்புறு உறவும் வேண்டிய செல்வமும்…
நயம்புற வாழும் நல்ல சுற்றமும்…
பெற்றமை பெரியோர்…
பெண்டிரை தொழுவீர்…
பெண்மை போற்றுதல்…
பெரியோர்க்கியல்பே…
உலக பெண்கள் தின வாழ்த்துகள்…