சிதம்பரத்தில் புதுப்பொலிவுடன் எம்.ஜி.ஆர் பிசியோதெரபி கிளினிக் சிதம்பரத்தில் உள்ள வீரராகவன் தெருவில் நித்தியம் காம்பலெக்ஸ் என்ற இடத்தில் திறப்பு விழா செய்யப்பட்டது. MGR பிஸியோதெரபி கிளினிக் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஆர் வீரவேல் முருகன் நர்சரி பிரைமரி பள்ளியின் துணை தலைமை ஆசிரியை டீனா மாலினி வீரவேல் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்கள்.
விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் துணைத் தலைவர் .எம்.ஜி. இராஜராஜன் முருகன் நர்சரி பிரைமரி பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி அனிதா ராஜராஜன் MGR பிஸியோதெரபி கிளிக்கை திறந்து வைத்தார்கள். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரமேஷ் திருவிளக்கேற்றி பாட்டாளி மக்கள் VMS.சந்திர பாண்டியன் குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார்.
பின்னர் சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்து கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளரான ராஜா
அஇஅதிமுகவின் மாவட்ட பொருளாளர் சுந்தர் அஇஅதிமுக நகரதுணைச் செயலாளர் பாரி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இயன்முறை துறையில் பணியாற்றும் லதா குத்துவிளக்கேற்றி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சித்தார்த்தன் ஜி.கே குமார் தேமுதிக கட்சியின் நகர பொறுப்பாளரான கலைவாணன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட மகளிர் அணி செயல ராஜலட்சுமி அவர்களும் மாணவரணி மாவட்ட தலைவர் மணிகண்டன் த.வீரமதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் நிர்வாகிகள் இரவி பழனிவேல் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர இணைச்செயலாளர் பெரு.சரித்திரன் வழக்கறிஞர் திவ்யா சரித்திரன் தெரிவித்தனர்.
நிருபர்:பாலாஜி