0
0
Read Time:1 Minute, 13 Second
கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் துவங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை தமிழக உழவர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரை கீள்ளை இரவீந்திரன் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தலைமை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் முன்னிலை பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
இறுதியாக நிகழ்ச்சியில் நன்றி உரை செல்வி கிள்ளை செயல் அலுவலர்
நிருபர்:பாலாஜி