0 0
Read Time:58 Second

சென்னை: திமுகவுக்கு எப்படி வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது குறித்து நக்கீரன் எடுத்த ரிசல்ட், தமிழக அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல்களை பல்வேறு நிறுவனங்கள் நடத்தியது. இந்த எக்ஸிட் போல்களை சதவிகித வாரியாகவும் அவை வெளியிட்டிருந்தன.. அவைகளின் ஒட்டுமொத்த பிந்தைய கணிப்புகளை வைத்து பார்க்கும்போது, கிட்டத்தட்ட 190 வரை திமுகவுக்கு சாதகமான சூழலே கிடைக்கிறது.. இதை பல்வேறு தகவல்களின் மற்றும் புள்ளிவிரங்களின் அடிப்படையில் அவை வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %