0 0
Read Time:50 Second

சென்னை, கோயம்பேடு அருகே நெசப்பாக்கம் புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய போலீசார் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பூந்தமல்லி பகுதியை சேர்ந்த ஆஷிக் உசேனை கைது செய்தனர். அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் ஆஷிக் உசேன் பைக் சாகசங்களை செய்து வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியது தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %