0
0
Read Time:23 Second
எடப்பாடி: மூன்றாவது சுற்று நிலவரப்படி எடப்பாடி பழனிச்சாமி 17,486 வாக்குகளை பெற்றுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி 10,772 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
திமுக வேட்பாளர் சம்பத் 6714 வாக்குகள் பெற்றுள்ளார்.