0
0
Read Time:41 Second
காட்டுமன்னார்கோயில்: அதிமுக முருகுமாறன் 11-வது சுற்றில் 1090 வாக்குகள் முன்னிலை!
வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.
முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது.
வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் தலைமையைத் தொடர்பு கொள்ளவும்.