0 0
Read Time:1 Minute, 4 Second

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விகிதம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விகிதம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று 501 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக் கிழமை 4 புள்ளி 21 விழுக்காடாக இருந்த தொற்று பாதிப்பு விகிதம், நேற்று 7 புள்ளி 72 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, ஜனவரி 28ஆம் தேதிக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அதிகபட்ச பாதிப்பு விகிதமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %