0 0
Read Time:1 Minute, 10 Second

நந்திகிராம் தொகுதி தேர்தல் முடிவில் திடீர் திருப்பம்

பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிப்பு

நந்திகிராம் தொகுதி முடிவுகளைப் பற்றி கவலை இல்லை; மக்களின் முடிவை மதிக்கிறேன் என்று மம்தா பாணர்ஜி பேச்சு சில மணி நேரத்திற்கு முன்னதாக மம்தா பாணர்ஜி நந்திகிராமில் 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக தெரிவிக்கப்பட்டது!.

நான் தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன்.

நந்திகிராமைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நான் ஒரு இயக்கத்தை எதிர்த்துப் போராடியதால் நான் நந்திகிராமில் போட்டியிட நேரிட்டது. நாங்கள் 221 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளோம் & பாஜக தேர்தலில் தோல்வியடைந்து உள்ளது.

-மம்தா பானர்ஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %