0 0
Read Time:59 Second

முதல்வர்களுடனான கலந்துரையாடலில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள்.

முதல்வர்களுடனான கலந்துரையாடலில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஒரு சில காரணங்களுக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ மத்திய அரசின் வார்த்தைகளை செவிமடுக்கவில்லை என
பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைத்துள்ள போதும் சில மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %