0 0
Read Time:48 Second

வலங்கைமான் கீழத்தெருவில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த 19-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா நேற்று நடைபெற்றது.

அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %