0
0
Read Time:48 Second
நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன், 75,177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஜெகன் 74,200 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் சபா.ராஜேந்திரன் 977 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் சான்றிதழ் வழங்கினார்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.