0 0
Read Time:50 Second

கடலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கோ.அய்யப்பன் 84,563 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சி.சம்பத் 79,412 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 5,151 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் அய்யப்பனுக்கு, தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான ஜெகதீஸ்வரன் சான்றிதழ் வழங்கினார். 

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %