0 0
Read Time:1 Minute, 50 Second

தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த கருணாநிதி பிறந்தநாளை தமிழ் வளர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்து தேவேந்திரன் வலியுறுத்தல் சீர்காழி அடுத்த மேலையூர் பகுதியை சார்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து தேவேந்திரன் கூறுகையில்,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வரலாற்று சிறப்புமிக்க நகரம் பூம்புகார் இந்தக் கரையை மீட்டெடுத்து தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு உணர்த்தியவர் முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி ஆவார் மேலும் வள்ளுவருக்கு கோட்டம் எழுப்பியதும் கன்னியாகுமரியில் பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை அமைத்ததும் கலைஞர் அவர்களே அகநானூறு புறநானூறு பதினெண்கீழ்க்கணக்கு பத்துப்பாட்டு எட்டுத்தொகை என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக்கொடுத்தது அவரே எனவே தமிழ் மொழியின் சிறப்பை உலகுக்கே உணர்த்திய கலைஞரின் பிறந்தநாளான வருகின்ற ஜூன் -3 தேதியை தமிழ் வளர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %