Read Time:25 Second
செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் அறிவிப்பு முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் உரிய முறையில் வழங்கப்படும்
-ஸ்டாலின்