0
0
Read Time:31 Second
கமலஹாசன் போட்டியிட்டு தோல்வியை தழுவிய கோவை தெற்கு தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் வெற்றிபெற்ற நிலையில் மறு வாக்கு எண்ணிக்கை கோரி கலெக்டரிடம் மனு!