0 0
Read Time:1 Minute, 15 Second

சென்னை, ஆண்களோ, பெண்களோ, நிறுவனம் சார்பில் வெளிநாட்டவர் போல சமூக வலைதளங்களிலும், இ-மெயிலிலும் தொடர்புகொண்டு பேசுவோரிடம் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும். வர்த்தகமோ, திருமணமோ தகுந்த நபர்களின் மூலம் விசாரித்து அறியவேண்டும்.

செல்போனில் பேசுகையில் சம்பந்தப்பட்ட அந்த வெளிநாட்டவர் பணம் அனுப்ப சொல்லி கேட்டால் உடனடியாக அந்த அழைப்பை துண்டித்து விட வேண்டும். பணம் எதுவும் அனுப்பக்கூடாது.

அந்த பணம் திருப்பி கிடைக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் பணம் அனுப்பவும் கூடாது. நீங்கள் அனுப்பும் பணத்தை அந்த நபர்கள் திருப்பி தரப்போவது கிடையாது.

எனவே முன்பின் தெரியாமல் பேஸ்புக், வாட்ஸ்-அப், டெலிகிராமில் பேசுவோரை நம்பி பணம் அனுப்ப கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %