Read Time:57 Second
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 1431 வருவாய் தீர்வாயம் 1431 ஆம் பசலி வருவாய் தாவாய கணக்குகள் மற்றும் கிராம கணக்குகள் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் லிலதா.இ.ஆ.ப., கலந்து கொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை
பெற்றுக்கொண்டபோது எடுத்த படம். அருகில் மயிலாடுதுறை வட்டாட்சியர் ர.மகேந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.சுகன்யா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, பல்வேறு கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் ஆகியோர் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.