0
0
Read Time:1 Minute, 4 Second
கடலூர் மேற்கு மாவட்டம் அண்ணா திமுக மாவட்ட கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் அண்ணா திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.அருண்மொழித்தேவன் வெற்றிபெற்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் முருகமணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன் கீரைப்பாளையம் ஒன்றிய செயலாளர் விநாயகம் மற்றும் கருப்பன் புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார் புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழித்தேவன் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் – பாலாஜி, சிதம்பரம்.