0
0
Read Time:1 Minute, 20 Second
கிருஷ்ணகிரி மாவட்டம் பத்து ரூபாய் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளி முருகர்கோவில் அருகில் 14.08.2022 இன்று காலை 11 மணி அளவில் வழக்கறிஞர் எஸ்.குணசேகரன் மாநில துணை பொதுச் செயலாளர் & ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் டாக்டர் எம்.பிலிப் & திரு.ஜீ. காவேரி சட்ட ஆலோசகர் தலைமையில் கிருஷ்ணகிரி பத்து ரூபாய் இயக்கம் தகவல்உரிமைசட்டஆர்வலர்கள்அமைப்பு அலுவலகம் திறப்பு பற்றியும் மற்றும் சட்ட பயிற்சி வகுப்புகள் நடத்துவது பற்றியும் கலந்தாய்வு மற்றும் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்து கொள்ளப்பட்டது .
.கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை செய்யப்பட்டது.இறுதியில் 75-வது சுதந்திர தின உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
செய்தி:மணி