0 0
Read Time:52 Second

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் மாவீரன் பகத்சிங் அவர்களின் 116 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவும், பத்திரிக்கை உலகின் பகலவன் சி. பா. ஆதித்தனார் அவர்களின் 118 வது ஆண்டு பிறந்த நாள் விழாவும் மன்றத் தலைவர் டாக்டர் மா.சிவக்குமார் தலைமையில் இணைப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

வி.பி ராமசாமி, கே.ஆறுச்சாமி,டி.என். சேகர்,சி.ஷைனிசிவக்குமார், கே.ரங்கநாதன்,ஏ.ஞானமுத்து, பி.ஜே. ஜானகி, டி.ஏ. சந்திரமோகன், கராத்தே டி.எம.ஐங்கரதிருமூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %