0 0
Read Time:1 Minute, 50 Second

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கனி, துணை தலைவர் சித்ரவேல், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் சுப்பிரமணி, துணை செயலாளர் குமார், நகர தலைவர் ரஜாக், நகர செயலாளர் சாம். செல்லதுரை, ஆலோசகர் தீன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திருமதி. திலகவதி செந்தில், துணை நகர்மன்ற தலைவர் லியாகத் அலி, அம்பிகா அறக்கட்டளையின் இயக்குனர் திருமதி.சந்திரா ரவீந்திரன், நகர காங்கிரஸ் தலைவர் இப்ராஹிம் பாபு, நாட்டுப்புறப் கலைஞர்கள் சங்க செயலாளர் ஆக்காட்டி ஆறுமுகம், நாடக கலைஞர்கள் சங்க தலைவர் இசையரசன், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நகர குழு உறுப்பினர் தோழர். பாண்டியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை நகர செயலாளர் தோழர் கு. ஜெகன், பொருளாளர் சேக் முகமது, புதுக்கோட்டை ஒன்றிய தலைவர் தோழர் கலியமுத்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் தோழர்.வசந்தகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %