Read Time:51 Second
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ சங்கத்தின் சார்பில் மூத்த உறுப்பினர் கமல் கிஷோர் ஜெயின் அவரது சகோதரர் ரோட்டேரியன் தீபக் குமார் ஜெயின் இருவரும் அமெரிக்காவை சார்ந்த குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி மூலமாக சிறந்த சமூக சேவைக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அதற்கு சிதம்பரம்காஸ்மோபாலிட்டன் லயன் சங்கம் சார்பில் தலைவர் பாண்டியன் செயலாளர் சம்பத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி