0
0
Read Time:30 Second
மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய தலைவர்களான ஆர்.மகேந்திரன், மௌரியா, குமரவேல், உமாதேவி, முருகானந்தம், சேகர், சுரேஷ் அய்யர் ஆகியோர் இன்று நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினர். அந்த கடிதங்கள் மீது கமல்ஹாசன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார் என அறிவிப்பு.