0 0
Read Time:44 Second

கடலூர் மேற்கு மாவட்ட குமராட்சி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மேற்கு வங்க அரசை டிஸ்மிஸ் செய்ய கோரியும், கண்டித்தும் சிதம்பரம் அருகில் அம்மாபேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு KR.மாமல்லன் ஜி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் கேப்டன் பாலசுப்ரமணியம் K.V.M.S.சரவண குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %