Read Time:47 Second
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் வானகிரி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் துறைமுகம் அமைத்தல், சாலை அமைத்தல், பள்ளி கட்டிடம் கட்டுதல், உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதிதேவேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகளுடன் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்