0 0
Read Time:33 Second

தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்கும்போது, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..’ எனத் தொடங்கி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %