0 0
Read Time:24 Second

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…’ எனக் கூறி மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றதைக் கண்டு அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் சிந்தினார். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %