சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 42 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.90,000/-
தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ், கிரேட்டர் சென்னை மாநகராட்சியில் இருந்து Obstetrician & Gynecologist, Pediatrician, Surgeon மற்றும் General Medicine பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 42 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.11.2022 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Obstetrician & Gynecologist – 10 பணியிடங்கள்
Pediatrician – 7 பணியிடங்கள்
Surgeon – 12 பணியிடங்கள்
General Medicine – 13 பணியிடங்கள்
என மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், உறுப்பினர் செயலாளர், சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கம் பொது சுகாதாரத் துறை, ரிப்பன் கட்டிடங்கள், சென்னை – 600003 என்ற முகவரிக்கு 30-நவம்பர்-2022 அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.