Read Time:1 Minute, 13 Second
தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.
1) கொரோனா பொது முடக்க நிதியாக குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். |
2) ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3 குறைப்பு; வரும் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். |
3) ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தொகுதிகள் வாரியாக மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை 100 நாள்களில் நிறைவேற்றும் திட்டம் |
4) சாதாரண நகர பேருந்துகளில் மகளிர் அனைவரும் இலவச பயணம். |
5) தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும். |
மேற்குறிப்பிட்ட இந்த 5 திட்டங்களுக்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.
Happy
0
0 %
Sad
0
0 %
Excited
0
0 %
Sleepy
0
0 %
Angry
0
0 %
Surprise
0
0 %