0 0
Read Time:1 Minute, 23 Second

கிள்ளையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை கடலூர் மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் வழங்கினார். கடலூர் கிழக்கு மாவட்டம் கிள்ளை நகர திமுக சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகர செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் கலையரசன் பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே கல்விக் குழுமத்தின் தலைவர் எம் ஆர் கே பி கதிரவன் கலந்து கொண்டு துப்புரவு பணியாளருக்கு நலத்திட்ட உதவிகளும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகம் போனாவழங்கினார் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %