0 0
Read Time:37 Second

வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஜன.12ம் தேதி வாரிசு படம் ரிலீஸ் ஆகும் என்று வெளிநாட்டில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்யும் அயிம்ஷா என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தெலுங்கில் ரஞ்சிதமே பாடல் 1.4 மில்லியன் பார்வையாளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %