சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது, நிகழ்ச்சிக்கு நகரதலைவர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார் முன்னிலையாக மாவட்ட துனைத்தலைவர்கள் PK காந்தி கே.,நாகராஜ்,எஸ்.கே வைத்தி , மாவட்ட மகளிரணிதலைவி ராஜலட்சுமி மாவட்ட செயலாளர் சுப்புலட்சுமி தில்லை குணா. நிகழ்த்தினர்., வரவேற்புரை நகர இளைஞரணி தலைவர் துரை சிங்காரவேல் நிகழ்த்தினார். புறவழிச்சாலையில் உள்ள் கொடிகம்பத்தில் மாவட்ட தலைவர் புரட்சிமணி ஏற்றினார்கள் பல்வேறு நலதிட்டஉதவிகளை மாநில பொதுசெயலாளர் AS,வேல்முருகன்வழங்கினார்கள்.முன்னதாக மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு நகர தமாக சார்பாக 3மாதங்களுக்கு வேண்டிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
முதல் நிகழ்ச்சியாக சிறைமீட்ட னாயகர் கோவில் அபிஷேக ஆரதனை கேக் வெட்டி இனிப்புவழங்கி மற்றும் பாத்திரங்கள் மகளிரணி சார்பில் வழங்கப்பட்டது. தில்லை நடராசர் பெருமானுக்குமானுக்கு அபிஷேக ஆராதனையும், மாணவரணி சார்பில் மாரியம்மன் கோவிலில் ஆரதனை ,இளைஞரணி சார்பில் அய்யனார் கோவில் ஆரராதனையும் நடைபெற்றது வார்டு எண் 33 இந்திரா நகரில் கொடிஏற்றி நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொழிலாளர் அணி சார்பில் அன்பகம் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது . மாநில பொதுசெயலாளர் As வேல்முருகன் 100 ஏழைபெண்களுக்கு சேலைகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கு தொழிலாளர் பிரிவு MGராஜராஜன், மாநில மருத்துவரணிமண்டல செயலாளர் டாக்டர் வீரவேல். மாவட்ட செயலாளர்கள் குமார் இன்பரசு, துரைமுருகன், வட்டார தலைவர் இளையபெருமாள் செந்தில் நடராஜ் மகளிரணி மஞ்சு ,சாந்தி.கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட மாணவரணி தலைவர் ,மணிகன்டன் நிகழ்த்தினார்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி