0 0
Read Time:1 Minute, 12 Second

தரங்கம்பாடி, ஜனவரி- 01;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சாத்தன்குடி மன வளர்ச்சி குன்றிய காப்பக சிறப்புபள்ளியில், கும்பகோணத்தை சேர்ந்த தங்கராசு மகன் ராமதாஸ்-ராஜாத்தி தம்பதியினரின் குழந்தைகள் கங்கவர்ஷினி, ஸ்ரீ பாலவிக்னேஷ் சார்பாக தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன், தரங்கை தாலுக்கா பொருளாளரும்,பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளரும் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலருமான மாணிக்க.அருண்குமார் 2023 ஆம் ஆண்டு புதிய புத்தாண்டை காப்பக சிறப்பு பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி, அறுசுவை மதிய உணவு வழங்கி கொண்டாடினார். இந்நிகழ்வில் மு.கவுன்சிலர் நடராஜன்,கே.பி.எம்.செல்வக்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %