0 0
Read Time:1 Minute, 7 Second

முன்னாள் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் இளையபெருமாள் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தினை நீலம் பதிப்பகம் இந்தாண்டு வெளியீட்டுள்ளது.

இதன் நூல் ஆசிரியர் பாலசிங்கம் ராஜேந்திரன் புத்தகத்தின் முதல் பிரதியை சிதம்பரத்தில் உள்ள ஐயா.இளையபெருமாளின் உடன் பணியாற்றிய சமூக செயல்பாட்டாளர்களான TKM வினோபா (தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு செயலாளர்),இளையஅன்பழகன் (முன்னாள் காங்கிரஸ் மாவட்ட செயலாளர்),LEPM சுரேஷ்குமார் (ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் துணைத்தலைவர்) ஆகியோரிடம் வழங்கினார்.உடன் எழுத்தாளர் அருள்முத்துக்குமரன் உடனியிருந்தார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %