சிதம்பரம் மேல வீதி தெற்கு வீதி காசு கடை தெரு உள்ளிட்ட இடங்களில் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் ஆய்வு செய்தார் இதை தொடர்ந்து நகரமன்ற தலைவர் செந்தில்குமார் சிதம்பரம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதை வியாபாரிகள் தரைக்கடைக்காரர்கள் மேலவீதி உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர் இதனால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது வியாபாரிகளிடம் பேசி வழக்கு வீதி வியாபாரிகளிடம் கடைகளை மாற்றுவது குறித்து ஆய்வு செய்கிறோம் வியாபாரிகளிடம் கருத்துக்களை கேட்டு அதன் பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.
தொடர்ந்து சின்ன மார்க்கெட் பகுதியில் பள்ளி வாகனங்கள் சொல்வதற்கு குறுகிய சாலைகள் விரிவுபடுத்துவரும் குறித்து பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தார் ஆயின் போது நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன் கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன் வெங்கடேசன் ஏ ஆர் சி மணிகண்டன் அப்பு சந்திரசேகர் அறிவழகன் பூங்கொடி உடன் திமுக நகர துணை செயலாளர் பாலசுப்ரமணியன் மாவட்ட பிரதிநிதி வி என் ஆர் கிருஷ்ணமூர்த்தி அவைத்தலைவர் ராஜராஜன் இளைஞர் அணி அருள் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி