1 0
Read Time:1 Minute, 46 Second

சுவாமி சகஜானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு. பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணியின் சார்பாக அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பட்டியல் அணியின் மாநிலத் துணைத் தலைவர் கே வி எம் எஸ் சரவணகுமார் அவர்களின் தலைமையில், சிறப்பு விருந்தினராக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் அரசு ரங்கேஷ் கலந்து கொள்ள, மாவட்ட பட்டியல் அணி தலைவர் பில்லா@ பிரளய காலேஸ்வரன் ஒருங்கிணைப்பில், முன்னிலை நகரத் தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய தலைவர் பகிரதன், மாவட்டத் துணைத் தலைவர் உமாபதி சிவம் அவர்களுடன் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஊர்வலம் ஆக நடந்து செல்லப்பட்டு அவரது சிலைக்கு மரியாதை செய்த பின், சுவாமி சகஜானந்தர் அவர்கள் முதன் முதலில் துவக்கிய நந்தனார் பள்ளியில் சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் அறுபடை பைனான்ஸ் உரிமையாளர் ராஜசேகரன், வேல்முருகன், பொதுச்செயலாளர் பரசுராமன், வேங்கடபதி, சரவணமூர்த்தி, பூமி பாலன் ஒன்றிய தலைவர் அருள்ராஜ், அன்பு ,நீலா வெற்றி, தேன்மொழி மற்றும் நூற்றுக்கணக்கான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
50 %
Sad
Sad
0 %
Excited
Excited
50 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %