0 0
Read Time:1 Minute, 6 Second

நாகை புதுவை மண்டல அளவில் பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டி பாண்டிச்சேரி – மோதிலால் நேரு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி, கொல்லுமாங்குடி முதல் இடத்தை பெற்று கோப்பையை வென்றது.

வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் சேர்மன் ரவி, வைஸ் சேர்மன் ராக்கவ் தினேஷ், தாளாளர் தேவகி, இயக்குனர்கள் காவ்யபிரியா மற்றும் மதுமிதா ஆகியோர் பாராட்டினர்.

மேலும், முதல்வர் பூபதி, மேலாளர் துரை. சரவணனன், உடற்கல்வி ஆசிரியர் ஜுவானந்தம் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டியதோடு மாநில அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற ஊக்கமளித்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %