0 0
Read Time:1 Minute, 15 Second

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக 118,வது உலக ரோட்டரி தினத்தை கொண்டாடும் விதமாக அரசு மருத்துவ கல்லூரி தஞ்சாவூரில் BSc,ரேடியாலஜி&இமாஜிக் படிக்கும் ஒரு மாணவிக்கு கல்லூரி கட்டணம் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு சிதம்பரம் MYM,ஃபைசல் மஹாலில் நடைபெற்றது.

நிகழ்சிக்கு சாசன தலைவர் Dr,P, முஹமது யாசின் தலைமை தாங்கினார்,டேவிட் ஏகாம்பரம், சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தார், மாணவி கவிபிரியா விற்கு ஒரு ஆண்டு கல்வி கட்டணம் ரூபாய் 8100 யை மாணவியிடம் வழங்கி ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் Dr,M,தீபக்குமார், வாழ்த்துரை வழங்கினார்கள், நிகழ்ச்சியில் இந்தர்சந்த்,அருள், பன்னாலால் ஆகியோர் கலந்துகொண்டார் மாணவியின் தந்தை மருதவாணன் நிதி வழங்கி அனைவருக்கும் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %