Read Time:42 Second
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள அவரது குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நடைபெற்ற சண்டி ஹோமத்தில் பங்கேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றிய குழு உறுப்பினர் கமலஜோதிதேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்