Read Time:59 Second
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் .பன்னீர்செல்வம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தமுத்துராமன், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்