0 0
Read Time:54 Second

அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் கலந்து கொண்டு திமுக கொடி ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் குமராட்சி ஒன்றிய செயலாளர் சங்கர் அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி துணைத் தலைவர் வார்டு கவுன்சிலர்கள் பேரூர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %