Read Time:40 Second
கடலூர்: சிதம்பரம் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.
சுரேஷ்குமார் என்ற விவசாயி இடம் பட்டா பெயர் மாறுதலுக்காக ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய போது கைது.
பண்ணப்பட்டு கிராம நிர்வாக அதிகாரி புகழேந்தி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.
கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் அதிரடி.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி